மூன்றாம் உலகப்போருக்கு அச்சாரமிடுகிறதா சீனா?

உலகம் முழுவதையுமே சீனா தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஜேர்மன் முன்னாள் உளவுத்துறைத்தலைவர் எச்சரிக்கும் நிலையில், மூன்றாம் உலகப்போரின் போர்க்களமாக ஐரோப்பாவை அது பார்ப்பதாக கருத்து எழுந்துள்ளது. ஜேர்மன் உளவுத்துறையின் முன்னாள் தலைவராக இருந்த Gerhard Schindler, சீனாவை வர்த்தக ரீதியாக சார்ந்திருப்பதை கட்டுப்படுத்துமாறு ஜேர்மனியை வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகளை மீறும் சீனாவின் தொலைக்கட்டுப்பாட்டு நிறுவனமான Huaweiயின் 5G நெட்வொர்க்கை தடை செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். சீனா புத்திசாலித்தனமாக, அமைதியாக, ஆனால் தொடர்ச்சியாக காய் நகர்த்தி வருவதாகவும், … Continue reading மூன்றாம் உலகப்போருக்கு அச்சாரமிடுகிறதா சீனா?